நம் தமிழில் நாம் அறிவோம்.
அலகில் அறிவும் அளவில் திறனும் அதிகமுள்ள
புலவர் கறுப்பண்ணன் புத்தொளி நூலுள் புகுத்துகிறார்
பலரும் படித்துப் பகுத்தாய்ந்து பார்த்தால் பழந்தமிழில்
இலக்கண ஆய்வில் இதுவும் இயல்பென எண்ணுவரே
அலகில் அறிவும் அளவில் திறனும் அதிகமுள்ள புலவர் கறுப்பண்ணன் புத்தொளி நூலுள் புகுத்துகிறார் ...